தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாகஅமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே! இதை படியுங்கள்
ஒரேயொரு நாளில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இப் பதிவினைப் படித்து,
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்த ஊடகங்கள் வாயிலாக
இப் பதிவினைப் பகிர்ந்து, பல பேரிடம் இப் பதிவினை எடுத்துச் சென்றால்,
உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும், தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும்
மூன்று உறவுகளினதும் குடும்பத்தினருக்கு நாம் செய்கின்ற சிறு உதவியாக
இது அமைந்து கொள்ளும். பதிவர்களின் சகோதரன் நிருபன் அவர்களின் ......

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை
அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.
இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த
இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது.
புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள்
கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை,
குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.
பதிவர்களின் நண்பர் செங்கோவியின்
----------------------------------------------------------------------------------------------------------------
பேரறிவாளனின் தாயின் பேட்டியை கணொளியில் கண்டு என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அந்த தாயின் வேதனையை அவர்களை போன்ற பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என்னை ஈன்ற தாய் அழுவது போல உணர்ந்தேன்.
சகோ ஹைதர் அலியின்...
------------------------------------------------------------------------------------------
தங்களின் அனுமதி வேண்டி நிற்கும் பல லட்சம் மக்களில்
ஒருவனால் எழுதப்படும் ஓர் கண்ணீர் கடிதம்....
விக்கியின் அகட விகடங்கள் .... மாம்ஸ் விக்கியின்
http://vikkiulagam.blogspot.com/2011/08/blog-post_8104.html
--------------------------------------------------------------------------------------
கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே
நமது புலவர் ஐயாவின்
----------------------------------------------------------------------------------------------------------
பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும்
கதறலாகவே நாம் கேட்கவேண்டும்.
இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும்
வேதனை என்றே நாம் துடிக்க வேண்டும்.
நமது நட்பின் லிங்க்
-----------------------------------------------------------------------------------
கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கி விட்டதாக நினைக்கிறீர்களா?
பதில்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன்
என்னைப் பார்க்க வந்தார்.
வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன்.
காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின்
ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கொடூரமானது
என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.
மேலும் வாசிக்க....நமது அன்பு நண்பரின் லிங்கில்

http://karurkirukkan.blogspot.com/2011/08/blog-post_3499.html
------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக